ஆனி ~ 24 ~ {08-07-2024}
திங்கட்கிழமை ~ {இந்து வாஸரம்}.
1.வருடம் ~ க்ரோதி வருடம்.
க்ரோதி நாம ஸம்வத்ஸரம்.
2.அயனம் ~ உத்தராயணம்.
3.ருது ~ க்ரீஷ்மருது.
4.மாதம் ~ ஆனி (மிதுன மாஸே).
5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
6.திதி ~ சுக்ல திருதியை (த்ருதீயாயாம்) மறுநாள் காலை 06.59 வரை. பிறகு சுக்ல சதுர்த்தி (சதுர்த்யாம்).
7.ஸ்ரார்த்த திதி ~ சுக்ல திருதியை
(த்ருதீயாயாம்).
8.நக்ஷத்திரம் ~ பூசம் (புஷ்யம்) காலை 07.22 வரை. பிறகுஆயில்யம்
(ஆஸ்லேஷா).
அமிர்தாதி யோகம் ~ சித்தயோகம்.
யோகம் ~ வஜ்ரம் 02.06 AM வரை. பிறகு ஸித்தி.
கரணம் ~ தைதுள 05.30 PM வரை. பிறகு கரஜ.
நல்ல நேரம் ~ 06.15 AM ~ 07.15 AM &
04.45 PM ~ 05.45 PM.
ராகு காலம் ~ 07.30 AM ~ 09.00 AM.
எமகண்டம் ~ 10.30 AM ~ 12.00 NOON.
குளிகை ~ 01.30 PM ~ 03.00 PM.
சூரிய உதயம் ~ காலை 05.52.
சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.35.
சந்திராஷ்டமம் ~ கேட்டை.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
இன்று ~ (திதி) திரிதினஸ்ப்ருக்.