Peyaazhwaar Pasuram

7 months ago 32
திருப்பதியைப் பற்றிப் பல விவரங்கள் உண்டு.அவற்றில் சர்ச்சைக்குரிய விஷயங்களும் அடங்கும்.
பேயாழ்வார் திருமலைக்கு வந்து பெருமானைச் சேவிக்கும்போது எழதிய பாசுரம்.
"தாழ் சடையும் நீள் முடியும்
ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன் நாணும்-தோன்றுமால்
சூழும் திரண்டருவி பாயும்
திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து."
திருமதி M . S . அவர்களால் பாடப் பெற்ற
பிரசித்தியான விருத்தம்.
THIS PAASURAM IS A FAMOUS PIECE

in BHARATHA NAATYAM
பாசுரத்தைப் படிக்கும்போது சாதாரணமாக அனைவருக்கும் தோன்றும் பொருள் :-
"தொங்குகின்ற சடையைப் பார்த்தால் சிவபிரானாகக் காட்சி கொடுக்கிறாய்.
நீண்ட கிரீடத்தைக் கண்டால் விஷ்ணுவாகத் தோன்றுகிறாய்.
சிறந்த மழு சிவனையும், சக்கரம் பெருமாளையும் நினைவூட்டுகிறது.
உன்னைச் சூழ்ந்துள்ள பாம்புகள் 'சிவனோ' என்றும், பொன் அரை நாண் ' விஷ்ணுவோ'என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
சுற்றிலுமுள்ள அருவிகள் சிவனின் தலையிலுள்ள கங்கையையும் ,திருமலை ஹரியையும் நினைவூட்டுகின்றன.
உண்மையில் நீ 'சிவனும் விஷ்ணுவும் கலந்த ஒரே உருவமாகக் காட்சி அளிக்கிறாய் "
this paasuram is precise often quoted to amusement that Siva and Vishnu are fundamentally the same.
However vaishnavite scholars clasp diffrent opinions.
Dr. V. N. Vedanta Desikan Swami observes
"the matted locks of hairsbreadth that hung down owed to Rudra's agelong penance,
the aureate crown of Shri Narayana,
the limb of rudra ( mazhu)
the chakrayudha of Vishnu,
The snake girdle of Siva
the aureate loop of Vishnu
My Lord dwelling successful Thirumala hills enriched by perennial streams exhibits a unsocial synchronized signifier successful which He and Siva look successful a assemblage harmoniously, the close broadside show Vishnu with a large crown,chakra and golden girdle and the near broadside show Siva with debased lying hairsbreadth locks, trident and snake -what a unsocial operation of the 2 forms!"
Many pundits and vaishnavite scholars look to reason that Thiruvenkatam exhibits the Kalyanagunam of Shri Narayana with this duality avatharam known arsenic " Sankara Narayana Avataram"which is already present
in Him( vishnu) arsenic a portion of Him ( Vishnu)
The treatment is of world involvement only. For communal radical similar us, we person lone 3 oregon 4 seconds to person His Darsan. We don't person clip to analyse His form. To everybody Venkatachalapathy appears arsenic his oregon her ain favourite deity.
May God Balaji, whether Vishnu oregon Siva, bless america all.

VYAKYAANAM by SHRI JAGANNAATHAN
ஆழ்வார்கள் திருமாலையன்றி வேறு யாரையும் பாடவில்லை என்பது
எல்லோரும் அறிந்ததே. திருவரங்கத்துக்கு அடுத்த
படியாகஆழ்வார்கள் பாடல்களால் அதிகம் போற்றப்
பெற்ற திருத்தலம் திருமலையே. சிவத்தலங்களைப்
பாடிய நாயன்மார்கள் திருமலையைப் பாடவில்லை.
ஆழ்வார்கள் அனைவரும் திருமலையப்பனை அலர்மேல்மங்கை றைமார்பனாகவும்சங்குசக்கரங்கள்ஏந்தியவனாகவும் திருமாலாகவுமேபாடியுள்ளார்கள். இரண்டாயிரம்ஆண்டுகளுக்குமுற்பட்டசிலப்பதிகாரத்திலும்திருவேங்கடம்திருமால்மலையாகவேபுகழப்பட்டுள்ளது. பதினெட்டுபுராணங்களுள்பதினான்குபுராணங்களில்கொண்டாடப்பட்டபெருமையுடையதுதிருமலை. அப்புராணங்களும்திருவேங்கடமலையைநாராயணனுக்குரியமலையாகவேகாட்டுகின்றன.
'தாழ்சடையும்' என்கிறபேயாழ்வார்பாசுரம்இவற்றைஎல்லாம்நினைவில்கொண்டேபொருள்கொள்ளத்தக்கது . திருமால்பத்துஅவதாரங்கள்தவிரபற்பலஅவதாரங்கள்எடுத்ததாகவும்அவற்றுள்ஒன்றுஹரிஹராவதாரம்என்றும்அதேஇங்குகுறிப்பிடப்படுகிறதுஎன்றும்பெரியவாச்சான்பிள்ளைஉரை. இராமபிரானாகவும்கண்ணபிரானாகவும்உலகளந்தவனாகவும்அவதரித்தநாராயணன்திருமலையில்எழுந்தருளியுள்ளான்என்றுபற்பலபாசுரங்கள்பாடியஆழ்வார்கள்இப்பாசுரத்தில்ஹரிஹராவதாரம்எடுத்தநாராயணன்திருமலையில்எழுந்தருளியுள்ளான்என்றுபாடியுள்ளதாகக்கொள்ளவேண்டும்.

jayasala 42

Read Entire Article