- ஜப்பானிய மொழியில் எல்லா எழுத்தும் பூச்சி பூச்சியாக! இந்த எழுத்துகளை வைத்துக்கொண்டுஎப்படித்தான் படித்து பாஸ் பண்ணுகிறார்களோ என்று ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வோர் எழுத்தும் திருப்பதி பெருமாள் மாதிரி அலங்காரமாக இருக்கிறது.
ஜப்பானிய மொழியின் பட எழுத்துகள் 'ஐடியோகிராம்' என்று சொல்கிறார்கள். சீனா, கொரியா போன்ற அனைத்து கிழக்காசிய மொழிகள் எல்லாமே சீனத்து
'கான்ஜி' என்கிற எழுத்துகளிலிருந்து வந்தவை. 'கான்ஜி' சீனாவில் தோன்றியது, கி.மு. 14-ம் நூற்றாண்டில் என்கிறார்கள். அது கொரியா வழியாக நான்காம்,
ஐந்தாம் நூற்றாண்டில் ஜப்பானில் வியாபாரிகள் மூலம் பரவியது. 'கன்பூஷியஸின் பொன்மொழிகள்' முதலில் ஜப்பானில் வந்த புத்தகம்.
'கான்ஜி' ஒவ்வோர் எழுத்தும் ஒரு பொருளை, ஒரு முழு வார்த்தையைக் குறிக்கின்றன. எகிப்திய ஹிரோக்ஸிஃபிக்ஸ் போல் இவை மரம்,சூரியன், வீடு... இப்படி எளிய சித்திரங்களிலிருந்து இவ்வெழுத்துகள் புறப்பட்டன. தமிழ் போன்ற மொழிகளில் எழுத்துகளுக்குத் தனி அர்த்தம் கிடையாது. ஆனால்,
'கான்ஜி' எழுத்துகள் அனைத்துமே வார்த்தைகள்.
நாளடைவில் இந்த எளிய படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மசாலா சேர்த்துக்கொண்டு சிக்கலாயின. குழப்பம் போதாதென்று ஜப்பானியர்கள் 'கான்ஜி எழுத்து நவீன விஷயங்களுக்குத் தடையாக இருக்கிறது' என்று பட எழுத்துகளுடன் சில ஒலியன்களையும் சேர்த்துக்கொண்டார்கள். அவற்றை 'ஹிராகானாகாட்டாகானா' (Hiragana katagana) என்று சொல்கிறார்கள். நவீன ஜப்பானிய மொழி பட எழுத்துகள், இருவகை ஒலியன்கள் என்று
கலந்து இருக்கின்றன.
இவற்றை மூன்று வகையாக எழுதுகிறார்கள். கீழிருந்து மேலும், சில சமயம் மேலிருந்து கீழும், சில சமயம் இடமிருந்து வலமாகவும் எழுதுகிறார்கள்.
ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கடைசி பக்கத்திலிருந்து படிக்கிறார்கள். இத்தனை குழப்பங்கள் இருந்தும் எத்தனை முன்னேற்றம்! ஜப்பானியர்களுக்கு
ஒரு அட்சரம் இங்கிலீஷ் தெரியாது. 'தமிழிலேயே கற்றுக்கொண்டால் நாம் பின்தங்கிவிடுவோம்' என்று இனி யாராவது சொன்னால், அந்த ஆளை உதையுங்கள்.
-சுஜாதா
QUITE INTERESTING. - When I went toSingapore for the archetypal time, I saw advt boards successful the graphical
language. As determination were tamil boards besides ( tamil being 1 of the nationalist languages)
I had nary problem. It is wholly a antithetic contented that definite Tamil words
normally spoken successful Singapore are alien to america though we could marque retired the sense.
My lad successful instrumentality knew lone HINDI and English and spoken Tamil erstwhile helium went to Singapore
in 1987. but helium joined an institute and learnt Chinese connection arsenic galore unit moving
with him were Chinese.His lad has learnt Japanese. Sometimes helium gives message successful
Japanese conscionable to tease me..The pictorial look is rather interesting.
Compared to it Tamil is precise easy. - JAYASALA 42
I person learnt the Japanese connection for a agelong clip and americium beauteous fluent successful reading, penning and speaking.
Japanese connection is rather akin to Tamil language, successful tenses of verbs, successful the mode of speaking etc. So the connection came precise people to me.
Very bully constitute up. My information to articulation the Japanese connection was besides the flowery publication