Gordian Knot

3 weeks ago 9
  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages: 5,484 Likes Received: 10,712 Trophy Points: 438
    Gender: Female
    Gordian Knot அப்படின்ற ஒரு operation அ நீங்க கேள்வி பட்டு இருப்பீங்க. அதாவது தீர்க்க முடியாத சிக்கலான பிரச்சனை Gordian Knot எனப்படும். இந்த Gordian Knot என்கிற பதம் எப்படி வந்தது? எப்படி எல்லா வார்த்தைகளுக்கும் ஒரு கிரேக்க கதை தான் ஆரம்பமோ… அதே போல இதற்கும் ஒரு கிரேக்க கதை தான் ஆரம்பம்.
    >
    > முன்னொரு காலத்துல ஒரு நாட்டுக்கு ராஜா இல்லையாம். அப்போ ராஜாவை எப்படி தேர்ந்தெடுக்க ன்னு எல்லாரும் யோசிக்கும் போது. அந்நாட்டு oracle (கடவுள் இவர்கள் மூலமாக எதிர்காலத்தில் என்ன நடக்கும், சிக்கலான தருணத்தில் என்ன செய்யலாம் என்று சொல்வார்.) கிட்ட குறி கேட்டார்கள். அந்த oracle யாரு அடுத்து மாட்டு வண்டியில் நாட்டு எல்லைக்குள் நுழைகிறாரோ அவர்தான் அடுத்த ராஜா என்கிறார்.
    >
    > இவர் சொல்லி முடிக்கவும், Gordius என்னும் ஒரு ஏழை விவசாயி அவனது மனைவியோடு ஒரு மாட்டு வண்டியில் உள்ளே நுழைகிறான். உடனே அவனை பிடித்து ராஜாவாக்குகிறார்கள். தனக்கு வந்த நல்ல காலத்தை நினைத்து சந்தோசப்பட்ட Gordius, இதற்கு காரணமான மாட்டு வண்டியை Zeus கடவுளுக்கு அர்பணிக்கிறான். கோவிலின் வாசலில் இந்த மாட்டு வண்டியை யாராலும் அவிழ்க்க முடியாத சிக்கலான முடிச்சு போட்டு கட்டி வைக்கிறான். இந்த முடிச்சு தான் அவனது பெயரை வைத்து Gordian Knot என பின்னர் அழைக்கப்பட்டது. அந்த நாடும் அதன் பின்னர் அவனது பெயரை கொண்டு Gordium (தற்போதைய துருக்கியில் இருக்கிறது) என்று அழைக்கப்பட்டது.
    >
    > இந்த முடிச்சை பார்த்த மற்றொரு oracle, யார் இந்த Gordian Knot ஐ அவிழ்க்கிறார்களோ அவர்கள் ஆசியா முழுவதும் ஆட்சி செய்வார்கள் என்று குறி சொல்லி விட்டு செல்கிறார். அதன் பின் பல ஆண்டுகள் கடந்தது பல மனிதர்கள் முயன்றார்கள் ஆனால் யாராலும் அந்த முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.
    >
    > பின்னர் 333 B.C.E இல் ஒரு இளைஞன், அவ்வழியாக வந்தவன் இந்த புகழ் பெற்ற முடிச்சை பற்றி கேள்விப்பட்டு அதை அவிழ்க்கும் நோக்கில் சுற்றி சுற்றி வந்தான். ஆனால் எங்கும் முடிச்சை அவிழ்ப்பதற்கு ஏற்றவாறு escaped extremity ஓ கயிற்றின் நுனியோ தென் படவில்லை. தீவிர யோசனைக்கு பிறகு தனது வாளை எடுத்த அந்த இளைஞன் ஒரே வெட்டில் அந்த முடிச்சை சரி பாதியாக துண்டித்தான். அந்த இளைஞன் பின்னர் ஆசியா முழுவதும் ஆண்ட Alexander, the Great!
    >
    > இந்த கதையை தான் retired of container reasoning க்கு உதாரணமா சொல்லுவாங்க. எல்லாரும் அவிழ்க்கணும் என்று முயன்று கொண்டு இருந்தப் போ Alexander, retired of container deliberation பண்ணி அதை வெட்டி விட்டார்ன்னு. truthful சிக்கலான பிரச்சனைகள்ல நாம மாட்டிக்கும் போது அந்த பிரச்சனையை விட்டு தள்ளி நின்னு retired of container deliberation பண்ணுனா அந்த பிரச்சனையை தீர்த்து விடலாம்.
    >
    > இது ஒரு பக்கம் இருக்க, ஒரு Polish physicist Piotr Pieranski மற்றும் Swiss biologist Andrzej Stasiak இருவரும் சேர்ந்து இந்த Gordian Knot புராணமாக இருந்தாலும் அதை இப்போது உண்டாக்க முடியுமா என்று முயன்று பார்த்தார்கள். அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சை எப்படி கட்டுவது என்று ரெண்டு பேரும் சேர்ந்து தலையை பிய்த்து ஆராய்ச்சி செய்தார்கள். ஒரு கயிறை கொண்டு ஒரு முடிச்சு போட்டதும் அதன் இரண்டு முனைகளும் வெளியில் நீட்டி கொண்டு இருக்கும் அதை வைத்து எப்பேர்ப்பட்ட முடிச்சாக இருந்தாலும் அவிழ்த்து விடலாம்.
    >
    > ஆனால் இந்த Gordian Knot இல் அப்படி எந்த முனைகளும் இல்லை என்று Alexander ஆராய்ந்து பார்த்து சொல்லி விட்டார். Alexander ஒன்றும் லேசுப்பட்ட ஆள் இல்லை Aristotle இன் மாணவர். இது போல எத்தனையோ புதிர்களை பார்த்தவர். அப்போ அவர் கயிற்றின் முனைகள் இல்லை என்று சொன்னால் இல்லை தான். அப்படியானால் அந்த முனைகள் எங்கே? ஒரு வேளை முடிச்சு போட்டதும் அந்த இரு முனைகளையும் ஒட்டி வைத்து இருக்கலாம். அல்லது முனைகள் இல்லாத வட்ட கயிற்றில் இந்த முடிச்சு போடப்பட்டு இருக்கலாம். closed loop of string.
    >
    > முனைகள் இல்லை சரி. முடிச்சு நடுவில் கூட பிரிக்கமுடியவில்லை என்றால் Gordian Knot மிகவும் இறுகி போய் இருக்க வேண்டும். அதாவது முடிச்சு போடுவதற்கு முன் நீரில் கயிற்றை ஊற வைத்து பின்னர் முடிச்சு போட்டு வெயிலில் காய வைத்தால் கயிறு பிரிக்க முடியாத படி இறுகி இருக்க கூடும்.
    >
    > இப்படி எல்லாம் பல மாறி சிந்தித்து Pieranski யும் Stasiak யும் Gordian Knot ஐ திரும்ப உருவாக்க முயன்றார்கள் முடியவில்லை. Pieranski பின்னர் Sono (Shrink On No Overlaps) என்னும் machine programme ஒன்றை உருவாக்கி இம்மாதிரி முடிச்சு போட முடியுமா என்று முயன்றார். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றார்.
    >
    > ஒரு closed loop of drawstring இல்
    > முடிச்சு போட்டு அதை brine solution இல் போட்டு சுருக்கினால், voila Gordian knot! இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இந்த முடிச்சை வாளால் வெட்ட தேவையில்லை கைகளாலேயே அவிழ்க்க முடியும். Sono (Shrink On No Overlaps) machine programme இத்தகைய முடிச்சை போட்டு அவிழ்த்தும் காட்டியது.
    >
    > சரி எதுக்கு ஒரு Physicists உம் Biologists உம் சேர்ந்து வேற வேல வெட்டி இல்லாம எப்போவோ யாரோ போட்ட முடிச்சு… அது உண்மையா என்று கூட தெரியாது அதை இப்போ உக்கார்ந்து அவிழ்த்து பார்க்கணும்? போட்டு பார்க்கணும்? இருக்கு! ரெண்டு பேருக்குமே காரணம் இருக்கு! ஏன் ரெண்டு பேரும் இப்படி முடிச்சு அவிழ்ப்பவர்களாக மாறினார்கள் என்றால், String theory, Loop quantum gravity போன்ற latest theories of substance எல்லாம் space-time என்பது ஒரு loop போலவும் இந்த Gordian knot போலவே coiled ஆக இருக்க கூடும் என்கின்றன.
    >
    > அதே சமயம் இந்த பக்கம், ஒரு செல்லில் இருக்கும் DNA என்பது 2m நீளமுடையது என்கிறார்கள். 2m நீளமுடைய DNA இறுக்கமாக சுற்றப்பட்டு 100 μm அளவுள்ள செல்லுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆக முடிச்சுகள் என்பது அறிவியலில் தினசரி நிகழ்வாக இருக்கையில் அறிவியலாளர்கள் Gordian knot இல் ஆர்வம் காட்டியது ஆச்சரியப் படுவதற்கில்லை.
    My parent utilized to archer galore mudivchchu stories successful Tamil. Amma utilized to accidental that girls are bully successful tying knots While galore boys find it hard to necktie the knots connected wedding day, they made a sampradayam of a miss ,the boys sister to fasten the 3rd knot to marque it stronger.

    JAYASALA 42

  2. Thyagarajan

    Thyagarajan Finest Post Winner

    Messages: 12,480 Likes Received: 13,208 Trophy Points: 615
    Gender: Male
    Informative absorbing read. The sampradhayam of would beryllium sister successful instrumentality facilitating the groom tieing the ineffable knot down nape of bride is present known to maine . Thanks.
    I retrieve the country youngsters and men and boys performing changing ineffable thread during thali avani avittam struggling to untie the knot and abstracted the loopy threads resulting successful much tangles.
Read Entire Article